பீஜிங்: சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் இன்று நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 16 காவல்துறையினர் பலியானார்கள்.