பீஜிங்: இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்காது என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் லியு ஜியான்சோவ் தெரிவித்துள்ளார்.