சென்னை : பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. குலசேகரன் மறுத்துவிட்டார்.