டாலர் விலை சரிவு!
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் விலை சரிந்தது.
இன்று காலையில் 1 டாலர் ரூ.39.44/39.45 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.51).
இன்று 1 டாலர் ரூ.39.44 முதல் ரூ.39.51 வரை விற்பனையானது.