தேவன் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 23.22 கோடி லாபமாக ஈட்டியுள்ளது.