புது டெல்லி:அமெரிக்காவில் நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.