புதுடெல்லி: ஆசியன் அமைப்பு நாடுகளுடன் ஏற்படும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தால், தென் மாநில விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.