உலக வர்த்தக உடன்பாடு எட்ட ஜெனிவாவில் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தை, உடன்பாடு ஏற்படாமல் முறியும் நிலையில் உள்ளது. விவசாய துறை மானியத்தை குறைக்க அமெரிக்கா உட்பட வளரும் நாடுகள் மறுத்து வருகின்றன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் உட்பட வளரும் நாடுகள், தங்கள் நாட்டு விவசாயிகளை காப்பாற்ற வளர்ச்சியுற்ற நாடுகள் மானியத்தை குறைக்க வேண்டும். விவசாய விளை பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவது,...