மும்பை: போர்ட் நிறுவனம் தனது பியஸ்டா கார்களில் எஸ்.எக்.ஐ. என்ற புதிய வகையை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்கள் கவர்ச்சியான தோற்றத்துடன் அதிபட்ச மைலேஜ் மற்றும் பாதுகாப்பையும் வழங்கக் கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளன.