தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்களை விற்பணை செய்யும் கடைகள் வருகின்ற 7ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளன. இது குறித்து புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் எஸ். ராஜ கணபதி, செயலாளர் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அரசிடம் பதிவு செய்துள்ள 8 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. பதிவு செய்யப்படாத...