அறம் - முன்னோட்டம்

வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:31 IST)
நயன்தாரா நடிப்பில் இன்று ரிலீஸாகிறது ‘அறம்’. கோபி நைனார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.





கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் இன்று ரிலீஸாக இருக்கும் படம் ‘அறம்’. ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் விக்னேஷ் - ரமேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றிப் பேசுகிறது. முதல் நாள் காலை 6 மணிக்குத் தொடங்கும் படம், மறுநாள் காலையில் முடிவதாக அமைந்துள்ளது.
 

எல்லாம் காட்டு

அஜித் படம் வேண்டாம்!.. அந்த ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே பண்ணிய ஆதிக் ரவிச்சந்திரன்...

புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை: காட்டாளன்' படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!

இது எங்களின் குடும்ப நிகழ்வு மட்டுமே!.. அஜித்தின் சகோதரர் வேண்டுகோள்!..

அஜித்தின் தாய் காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!..

குஷ்புவோட மருமகன் இவர்தான்!.. வெளியான குடும்ப போட்டோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments