செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (21:20 IST)

நயன்தாராவின் அறம் ட்ரெய்லர்

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
நயன்தாரா நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் அறம். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள நயன்தாரா தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் கிரமத்தில் எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கிறார் என்பதே படத்தின் கதை. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஈர்க்க வைக்கிறது. மேலும் இது படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.