Daily Horoscope
✕

காத்துவாக்குல ரெண்டு காதல்... டைட்டில் லுக் போஸ்டர் வெளியிட்ட சமந்தா!

Written By Papiksha Joseph
Updated: புதன், 10 பிப்ரவரி 2021 (15:17 IST)
காத்துவாக்குல ரெண்டு காதல் டைட்டில் லுக் போஸ்டர்!
 
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் அவர் நடிக்க தயங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்துக்கு விக்னேஷ் சிவன் காட்சிகளை அதிகப்படுத்தினார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகை சமந்தா இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl)

எல்லாம் காட்டு

தனுஷ் துவங்கவுள்ள கட்சியின் பெயர் இதுவா?! - கசிந்த செய்தி...

மீண்டும் IMAX தியேட்டரில் மண்டாடி!.. சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்

அன்புதாம் எல்லாமே!.. யாருக்கும் போட்டியில்லை!.. ரசிகர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு...

ரொம்ப தாமதம்தான்.. ஆனால்! – டோரதி பார்த்த மாரி செல்வராஜ் சொன்ன வார்த்தைகள்

ஜேசன் சஞ்சய் ஒரு கல்லூரி மாணவியை காதலித்தாரா? அதன்பின் என்ன நடந்தது? அவரே அளித்த பதில்..

அடுத்த கட்டுரையில்
Show comments