வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:48 IST)

குட்டி ஸ்டோரி ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு - பட்டைய கிளப்பிய விஜய் சேதுபதி.

குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி யூடியூபில் வெளியீடு...!
 
தமிழ் சினிமாவில் ரொமான்டிக்  படங்களுக்கு போன இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இந்த  ஊரடங்கு நேரத்தில் குறும்படம், ஆல்பம் சாங் உள்ளட்டவற்றை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி என்ற படத்தை விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி உள்ளிட்ட  இணைந்து இயக்கியுள்ளார். 
 
இதில் விஜய்சேதுபதி - அதிதி பாலன்,  கௌதம் மேனன் - அமலாபால்,  வருண்- மேகா ஆகாஷ், சாக்சி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. யாருக்கும் தெரியாமல் மாடிக்கு சென்று விஜய் சேதுபதி ஃபோன் பேசும் காட்சி மிகவும் கிளாமராக எடுத்துள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ ....