புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:26 IST)

மேக்கப்மேனை நீக்கிய தல நடிகர்

தன்னுடைய மேக்கப்மேனை அதிரடியாக நீக்கியிருக்கிறார் தல நடிகர்.


 
 
படத்தில் நடிப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்று இருக்கிறார் தல நடிகர். அந்தப் படத்தின் பூஜை உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வது கிடையாது. 
 
இந்நிலையில், அவருடைய மேக்கப்மேன் அதிக சம்பளம் கேட்பதாகப் புகார் வந்தது. விசாரித்துப் பார்த்ததில், தல நடிகருக்குத் தெரியாமலேயே சம்பளத்தை உயர்த்தி, தயாரிப்பாளர்களிடம் அதிகப் பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது. எனவே, அவரை நீக்கிவிட்டார் தல நடிகர் என்கிறார்கள்.