ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (19:32 IST)

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

bangalore - punjab
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடுகிறது.

இன்று நடைபெறும் 60 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில்  பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதில், பரிஸ்டவ் மற்றும் தவான் ஆகிய இருவரும் ஓபனிங்க் பேட்ஸ்மேனாக களம் இறங்கியுள்ளனர்.