நடிகர் டெல்லி கணேஷ் திருப்பாவை தொடரில் அய்யங்கார் பாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்ததில் என் நடிப்புக்கு சவாலான விஷயம் என்கிறார் பெருமிதத்துடன்.ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சொக்குதே மனம் இசைநிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.பாம்புகளை அடிப்படையாகக் கொண்ட நாகவல்லி தொடரில் நடிக்க பயன்படுத்திய பாம்புகள் பயிற்சி கொடுக்கப்பட்ட பாம்புகள் அல்ல. மதுராந்தகம் அருகில் கிடைத்த ஒரு பாம்புபிடரான் வைத்திருந்த...