தொடர்புடைய செய்திகள்
- நிர்வாகிகளுக்கு டோஸ் விட்ட சூர்யா!.. உடனே வெளியான அறிக்கை!...
- OTT-யில் கருப்பு ஓடாததுக்கு இதுதான் காரணம்!.. Sorry கேட்ட ஆர்.ஜே.பாலாஜி!..
- தியேட்டரில் ஹிட்!.. ஓடிடியில் ஃபிளாப்பான கருப்பு!.. காரணம் இதுவா?!..
- கருப்பு புரட்யூசர் மீது செமயான கோபத்தில் சூர்யா!.. பின்னணி இதுதான்!..
- ’கருப்பு’ பிரச்சனையில் இருந்தபோது சூர்யாவும் உதவவில்லை.. லோகேஷும் உதவவைல்லை.. ஹெச். வினோத் தான் உதவினார்...
கருப்பு ஹிட் அடிச்சும் காசு வரலயே!.. சூர்யா ஹேப்பி!.. புரட்யூசர் சோகம்!...
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படம் உருவாகும்போது தயாரிப்பாளருக்கும். ஆர்.ஜே.பாலாஜிக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தது.
ஏனெனில், சொன்ன பட்ஜெட்டை விட 30 கோடிக்கு மேல் செலவானதாக சொல்லப்படுகிறது
. பல நாட்கள் படப்பிடிப்பு முடிந்து படம் ஒரு வழியாக வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே இருந்த கடன் பிரச்சினை காரணமாக சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை. அதன்பின் கடன் கொடுத்தவர்களுக்கு சூர்யா கொடுத்த உத்தரவாதத்தின் பேரிலேயே இந்த படம் அடுத்தநாள் வெளியானது.
இந்த படம் 340 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்படி இருந்தும் கருப்பு படத்தால் தயாரிப்பாளருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஏனெனில் சூர்யாக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்கு பதிலாக தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் உரிமையை அவருக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எழுதிக் கொடுத்து விட்டாராம். இதனால் அந்த லாபம் சூர்யாவுக்கே சென்றதாக சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரையில்