தீவுத்திடலில் நடைபெற்று வரும் கோடைக்கால திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வெப்ப காற்றழுத்த பலூனில் பயணம் என்ற விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கோடைக்கால விடுமுறையையொட்டி சென்னை நகர மக்களின் வசதிக்காக சென்னை தீவுத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 31-ந் தேதி முதல் கோடைக்கால திருவிழா என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.கடந்த 15 நாட்களாக...