விஜய்க்காக 16 பாட்டு!. மிஸ் ஆயிடுச்சி!. சாய் அபயங்கர் ஃபீலிங்!...
தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறியிருப்பவர் சாய் அபயங்கர். இவர் இசையமைத்து வெளியான ட்யூட், கருப்பு ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்றது. அதிலும் கருப்பு திரைப்படம் 340 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இப்போது சாய் அபயங்கர் கையில் 12 புதிய திரைப்படங்கள் இருக்கிறது.
அதேநேரம், நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றுவிட்டதால் அவரின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு சாய் அபயங்கருக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சாய் அபயங்கர் விஜய் சார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. அது இனிமேல் நடக்காது என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எப்போது அதை நான் மிஸ் பண்ணுவேன். ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் 16 பாடல்கள் கொண்ட ஒரு ஆல்பத்தை அவருக்காக நான் உருவாக்கியிருப்பேன் என ஃபீலிங்கோடு பேசியிருக்கிறார்.