குற்றாலம் முதன்மை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றாலத்தில் சீசன் துவங்கியதில் இருந்தே நீர் பெருக்கு நன்றாக இருந்ததாக வந்த சேதியைக் கேட்டு போக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது மனது.அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக அதிகரித்துக் கொண்டிருக்க, அருவியில் வரும் நீரில் குளித்தவர்களின் மகிழ்ச்சியும் அதிகரித்தது.நாமும் சென்று அருவியில் குளிக்கலாம் என்று ஒருவழியாக கிளம்பி வந்தாச்சு. முதன்மை...