1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ‌ட்ரெ‌ய்ல‌ர்

பந்தயம் - ட்ரெய்லர்!

பந்தயம் ட்ரெய்லர் எஸ்ஏ சந்திரசேகர் நிதின் சத்யா சிந்து துலானி பிரகாஷ் ராஜ்
webdunia photoWD

எஸ்.ஏ. சந்திரசேகரின் இளமை கொண்டாட்டம், பந்தயம். நிதின் சத்யா சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம்.

வில்லத்தனத்துக்கு பிரகாஷ் ராஜ். டூயட்டுக்கு சிந்து துலானி. சென்டிமெண்ட்டுக்கு இருக்கவே இருக்கிறார் ராதிகா.