பம்பரம் விட்டவருக்கு அம்மாவா?
தொலைக்காட்சியில் நடித்து வரும் சுகன்யமான பம்பர நடிகையை தனது மரியாதைக்குரிய படத்தில் நடிக்க அழைத்தாராம் விக்ரம இயக்குநர்.
என்ன வேடம் என்று கேட்டவருக்கு இயக்குனர் சொன்ன பதில் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது. காரணம் இவரது தொப்புளில் பம்பரம் விட்டவருக்கு அம்மாவாக நடிக்க கேட்டிருக்கிறார்.
கோடி கொடுத்தாலும் முடியவே முடியாது என்று நடிகை கூறிவிட்டதால் வேறு அம்மாவை தேடி வருகிறார்கள்.