மா நடிகையின் அரசியல் கஷ்டம்!
மூன்றெழுத்து மா நடிகை, அரசியலில் நான் பட்ட கஷ்டம் போதும் என்று சமீபத்தில் பேட்டியளித்தார். நடிகை எப்போது அரசியலில் கஷ்டப்பட்டார் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.
இந்தி, போஜ்புரி என இவர் உலகம் சுற்றத் தொடங்கும் முன், ஒரு படம் நடித்தால் நூறு படம் நடித்த அளவிற்கு புகழ்பெறும் அளவுக்கு தமிழில் உச்சத்தில் இருந்தார்.
அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், காரிய சித்திக்கு மா வைதான் ஊறுகாயாக பயன்படுத்தி வந்தனர். இதைத்தான் 'அரசியலில் நான் பட்ட கஷ்டம்' என 'நாக்' குழறியிருக்கிறார் மா.
ஊராருக்காக உடம்பு புண்ணானது கஷ்டமில்லாமல் வேறென்ன!