விளக்கத்தை விசிறிய மலபார்!
ஒகேனக்கல் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்கள் சின்சியராக விளக்கக் கடிதம் எழுத, மலபார் நடிகை மட்டும் கண்டு கொள்ளவில்லை.
அவதார ஆடியோ விழாவிற்கு அம்மணி வந்தபோது அவரது நலம் விரும்பிகள் வற்புறுத்த, வேண்டா வெறுப்பாக விளக்க கடிதம் ஒன்றை விசிறி விட்டு சென்றார்.
மலபாரின் மிதர்ப்பு தெரிந்த சங்க நிர்வாகிகள் சிலர், விளக்கத்தை புறக்கணித்து மலபார் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென உறுமிக் கொண்டிருக்கின்றனர்.