வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (16:55 IST)

இந்தியாவோடு விளையாட முடியாது: டெல் ஸ்டெயின் விலகல்

நாளை இந்தியாவும் தென் ஆப்பிரிக்க அணியும் முதல் முறையாக போட்டியிட உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் போட்டியிலிருந்து விலகப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டெயினுக்கு தோள்பட்டை வலி இருப்பதாகவும், அது முழுமையாக குணமடையாததாலும் அவர் போட்டியிலிருந்து விலகுகிறார். நாளை நடைபெறும் ஆட்டத்தில் அவர் இந்தியாவோடு விளையாட முடியாது. அவருக்கு பதிலாக பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் போட்டிக்கு வருவார் என கூறப்பட்டுள்ளது.