வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (10:52 IST)

மும்பையில் தொடங்கும் இந்தியா நியுசிலாந்து போட்டி… கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நியுசிலாந்து அணி நேராக இந்தியாவுக்கு வர உள்ளது. இங்கு நடக்கும் டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டித் தொடர் வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துக்கொள்ள மகாராஷ்டிரா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.