திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (23:33 IST)

ஐபிஎல்-2021; ’தல’ தோனியுடன் பயிற்சியில் ஈடுபடும் பிராவோ....

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பிராவோ இருவரும் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

சமீபத்தில் நடைபெற்ற சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில்  சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.