திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (22:16 IST)

ஐபிஎல்-2021- பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐபிஎல் 14 வது சீசனில் 32 வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதகின்றன.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 18 6ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமான  அஸஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களும், லோமோர் 43 ரன்களும் எடுத்தனர்.