1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:53 IST)

சென்னை அணி வீரரின் லோகோவை நீக்க முடிவு….ஏன் தெரியுமா?

சமீபத்தில் மும்பை சென்ற இந்திய அணியில் ஊழிருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,. சென்னை கிங்க்ஸ் அணியின் முக்கிய வீரர் மொயின் அலி        மதநம்பிக்கைக்கு எதிரான செயலில் ஈடுபட மாட்டேன் எனக் கூறிய நிலையில் அவரது வேண்டுகோளை அணியின் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

 
ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் சென்னை கிங்க்ஸ் அணியின் முக்கிய வீரர் மொயின் அலி        மதநம்பிக்கைக்கு எதிரான செயலில் ஈடுபட மாட்டேன் எனக் கூறிய நிலையில் அவரது வேண்டுகோளை அணியின் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

சென்னை அணியினரின் புதிய ஜெர்ஸியில் மதுபானத்தைக் குறிக்கும் SNJ10000 என்ற லோகோ இடம் பெற்றிருப்பதால் மதுபான அருந்துவது அதைத்தூண்டும் செயலில் ஈடுபடுவது மதநம்பிக்கைக்கு எதிரானது என்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் அதைச் செய்யமாட்டேன் என மொயின் அலி கேட்டுக்கொண்டதால் அவரது ஜெர்ஸியில் இருந்து லோகோவை நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.