Daily Horoscope
✕

சிவகார்த்திகேயனின்'' டான் '' பட ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்

Written By Sinoj
Updated: வியாழன், 16 டிசம்பர் 2021 (18:41 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் இன்று ரிலீஸாகியுள்ளது.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டான்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல்  இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டபடி தற்போது சோனி மியூசிக் சவுத் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
.
இப்பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments