வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (11:07 IST)

விலை உயர்ந்த காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற போனி கபூரின் வருங்கால மருமகள்!

விலை உயர்ந்த காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற போனி கபூரின் வருங்கால மருமகள்!
சினிமா துறைகளில் இருக்கும் நட்சத்திர பிரபலங்கள் பெரும்பாலானோர் சொகுசு கார், பங்களா என்று பந்தாவாக சுற்றிவருவார்கள். கூடவே அவர்களின் bodyguard கூடவே வந்து மீடியாவின் வெளிச்சத்திற்கு தென்படுவதுண்டு. ஆனால், தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான மலாய்கா அரோரா தனது பெற்றோருடன் ஆட்டோவில் ஏறி சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வருவதால் இருவரும்  காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. 
 
விலை உயர்ந்த காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற போனி கபூரின் வருங்கால மருமகள்!
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டகிராமில் மலாய்கா அர்ஜூன் கபூருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிடுவது. அதற்கு ஏற்றவாறு அர்ஜூன்  கபூரும் கதை வெளிப்படுவதுவதுமாக இருந்து வருகின்றனர். தற்போது 46 வயதாகும் மலாய்க்கவுக்கு அர்ஜுன் கபூருடன் இரண்டாம் திருமணம் நடைபெறவிருக்கிறது. 

விலை உயர்ந்த காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற போனி கபூரின் வருங்கால மருமகள்!