கேரளா: தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த 17 வயது மகள்
கேரளா: தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த 17 வயது மகள்
கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தன் தந்தைக்கு தானமாக வழங்கி உள்ளார். இதனால், இளம் வயதில் உறுப்பு தானம் செய்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.