1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World Twins DayTrending on the Internet

உலக இரட்டையர் தினம்...இணையதளத்தில் டிரெண்டிங்

World Twins Day
உலகம் பல விசித்திரங்களால் நிறைந்துள்ளது.அதில் ஒன்றுதான் இரட்டையர்கள். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் இருவர் ஒரே மாதிரி மாற்றான் படத்தில் வருவதுபோல் இரட்டைப் பிறவிகளாக இருப்பதுண்டு.

லட்சுமன். சத்ருக்கனன் போல இரட்டையர்களும் உண்டு, இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலக இரட்டையர்கள் தினம் என்பதால் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஜான்சன் & ஜான்சனின் ஜேன்சன் கோவிட்-19 கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி: ஒரு டோஸ் போதும்