செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:49 IST)

உலக நன்றியுணர்வு தினம்

இன்று நன்றி உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த பதிவுகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த உலகில் வேறு எந்த உயிரினங்களும் இல்லாத வகையில் மனிதனுக்குப் பகுத்தறிவு உள்ளது. அதன் மூலம் அவர் பல பல விஷயங்களை நுணுக்கமாக அறிகிறான்.

ஒவ்வொரு விஷயங்களையும் பகுத்து ஆராய்கிறான். நன்மை தீமைகளை அறிகிறான். அந்தவகையில் தனக்கு ஒருவர் செய்த உதவியை மறவாமல் நன்றியுணர்வுடன் இருப்பானேயாகில் அவனை அனைவருக்கும் பித்தவனாகிறான்..

இதுகுறித்து வள்ளுவர் செய்நன்றி மறந்தவர்க்களுக்கு உய்வில்லை என்கிறார். அதேபோல் நாம் பிறர்க்கு செய்யும் நன்றியை மறக்கவேண்டும்