தொடர்புடைய செய்திகள்
- வயிற்று வலிக்காக... அதிக ஊசிகள் போடப்பட்ட சிறுமி உயிரிழப்பு ...
- உன்னாவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
- கல்யாணத்துக்கு அடுத்த நாள் மணப்பெண் உயிரிழப்பு ... கதறி அழுத புதுமாப்பிள்ளை ! உறவினர்கள் சோகம்!
- கோயில் யானை வேதநாயகி உயிரிழப்பு - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி...
- குளத்தின் ஆழத்துக்கு சென்று டிக்டாக் எடுத்த இளைஞர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !
குட்டியே போடாமல் வாழந்து மடிந்த பெண் காண்டாமிருகம்!
தான்சானியாவில் வயது முதிர்வு காரணமாக 57 வயதான உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்தது.
நொகோரோங்கோரா நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பாஸ்டா என்ற 57 வயதான பெண் காண்டாமிருகம் உயிரிழந்தது. இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது அதாவது, 1965 ஆம் ஆண்டு வனவிலங்கு பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
காண்டாமிருகத்தின் ஆயுட்காலம் 37 முதல் 43 ஆண்டுகளாகும். ஆனால் பாஸ்டா 57 வயது வரை உயிருடன் இருந்துள்ளது. பாஸ்டா தனது வாழ்நாளில் இதுவரை ஒரு குட்டு கூட ஈன்றதில்லை என்றும் இதுவே அதன் கூடுதல் ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் விலங்கின் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்
