1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (16:49 IST)

உயரமான மலையில் இரு சக்கரவாகனம் ஓட்டி வீரர் சாகசம் !

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில், மலைகளில் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு பலரும் பயப்படும் நிலையில், ஒரு பைக் சாகச பிரியர், கரடுமுரடான மலைகளில்  பைக்கை ஓட்டி சாதனை செய்துள்ளார்.
 
கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் செங்குத்தான மலைப்பாதையில் வாகனத்தை இயக்கு அதே போன்று, பள்ளங்களில் நிற்காமல் வாகனத்தை ஓட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.