தொடர்புடைய செய்திகள்
- 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... பின்பற்ற வேண்டியவை என்னென்ன??
- பாதிப்பு எண்ணிக்கைக்கு இணையாக குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்
- தூக்கு மாட்டிக் கொள்வது போல செல்பி எடுத்த இளைஞர்… கணநேரத்தில் நடந்த சோகம்!
- வசந்தகுமாரை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் எம்பிக்கு கொரோனா!
- கௌதம் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் பிரிந்தது ஏன்? எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?
உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 2.91 கோடி, குணமடைந்தோர் 2.01 கோடி!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802 பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பேர்கள் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,708,458 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 198,520என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,974,949 என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,845,003 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 79,754 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,777,044 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,330,455 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 131,663 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,573,958 என்பதும் குறிப்பிடத்தக்கது
ரஷ்யா, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் உள்ளன
அடுத்த கட்டுரையில்
