1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (22:37 IST)

டைம் டிராவல் செய்தவர் கண்டுபிடிப்பு (வீடியோ)

காலத்தை கடந்து சென்று 1955இல் மைக் டைசன் குத்துச்சண்டையை புகைப்படம் எடுத்துள்ள டைம் டிராவல் செய்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 
1955இல் மை டைசனின் குத்துச் சண்டை வீடியோ காட்சியில் தெரிந்த டைம் டிராவ்லர் என்று அழைக்கப்படும் காலத்தை கடந்து செல்லும் மனிதர்கள்.
 
இதுவரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்த டைம் டிராவ்லர்கள் தற்போது இந்த வீடியோ காட்சி மூலம் உண்மையாக கால காலத்தை கடந்து செல்ல முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.சிவாரசியமான இந்த வீடியோ காட்சி உலகம் முழுதும் பரவி வருகிறது.

நன்றி: Jammy Bantan
 
மேலும் இந்த வீடியோ 1955 ஆண்டுகளில் செல்போனில் கேமிரா இருப்பதே அரிது, அதிலும் தற்போது உள்ள ஸ்மார்ட் போன் போல் இருந்தத்தற்கு சிறிது அளவு கூட வாய்ப்பில்லை. இந்த ஒரு விஷயம் நம்மை காலத்தை கடந்து செல்ல முடியும் என்பதை நம்பச் செய்கிறது.