1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 13 மே 2016 (22:12 IST)

சுவரைக் கடந்து செல்லும் மாய மனிதன் (சிசிடிவி வீடியோ)

சுவரைக் கடந்து செல்லும் அபூர்வ சக்தி கொண்ட மாய மனிதனின் வீடியோ காட்சி சிசிடிவி கேமிராவில் பிடிப்பட்டது.  

 
                                                                                                
 
மாய மனிதன் ஒருவர் கடையின் கதவை திறக்காமல் கடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த மாய மனிதன் சரியாக கதவை கடக்கும் போது ஆண்டு 2019 ஆக மாறுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

நன்றி: Apex TV
 
சிசிடிவி கேமிராவில் 2016ஆம் ஆண்டு தெரிகிறது, ஆனால் அந்த மாய மனிதன் சரியாக கதவை கடக்கும் போது 2019 என்று ஆண்டு மாறுவதும், கதவை கடந்த பின்னர் மீண்டும் 2016 ஆக ஆண்டு மாறுவதும் மர்மமாக உள்ளது. 
 
இந்த மாய மனிதனின் விடியோ காட்சியை நன்றாக கூர்ந்து பாருங்கள்.