வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (20:25 IST)

உலகில் நீரில் மிதக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோர்.... வைரலாகும் புகைப்படம்

இந்த உலகின் போக்கையே மாற்றியதாக மூன்று ஆப்பிள்களைப் பொதுவாகவே குறிப்பிடுவார்கள். முதலாவது ஆதாம் ஆப்பிள், இரண்டாவது நியூட்டனுக்கு புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கச் செய்யக் காரணமாக இருந்த ஆப்பிள் மூன்றாவது தொழில்நுட்பப் பயன்பாட்டில் உலக மக்களையே ஒரு மடைமாற்றியது எனலாம். அதற்குக் காரணமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்நிலையில் புதுமைக்குப் பெயர் போன ஆப்பிள் ஸ்டோரின் மற்றோரு புதுமையைச் செய்துள்ளனர்.

அதாவது சிங்கப்பூர் நாட்டில் முதல் முறையாக மிதக்கும் ஆப்பிள் ஸ்டோரை உருவாகியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  நீரில் மிதக்கும் ஆப்பிளின் முதல் சில்லரை விற்பனை நிலையம் ஆகும்.

இதன் புகைப்படங்கள் காண்போரைக் கவர்து வைரலாகி வருகிறது.