1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (21:34 IST)

காணாமல் போன இளைஞர் தாயாரின் செக்ஸ் அடிமையாக இருந்ததாக தகவல்

abuse
அமெரிக்காவின் காணாமல் போனதாக பல வருடங்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் ஒருவர் அம்மாவின் செக்ஸ் அடிமையாக இருந்ததாக வெளியாகும்  தகவல்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூடி பரியாஸ்(25). இவரது தாயார் ஜானி சந்தனா. கடந்த 2015 ஆம் ஆண்டு காணாமல்  தன் மகன் ஜானி சந்தனா( அப்போது 17 வயது) காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து ரூடியை தேடி வந்தனர். தன் மகனைக் காணவில்லை என்று அவர் தொடர்ந்து போலீஸாரிடம் இதுபற்றி கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘ரூடியை அவரது அம்மா செம்ஸ் அடிமையாகப் பயன்படுத்தி வந்துள்ளதுடன் அவருக்கு போதை பொருட்கள் வழங்கியுள்ளதாக’ சமூக ஆவர்வலர் குவானெல் எக்ஸ் கூறியுள்ளார்.

மேலும், ‘இவ்வளவு நடந்தும் ரூடி போலீஸிடம் செல்லவில்லை என்றும், இதுபற்றிப் புகார் அளித்தால் தன் தாயார் சிறை   நேரிடும் என்பதால் அதை அவர்  விரும்பவில்லை’ எனக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரூடியின் தாயார் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல்துறை மறுத்ததாகவும்’ கூறப்படுகிறது.