தொடர்புடைய செய்திகள்
- உலகிலுள்ள கொரோனா வைரஸ்களை ஒரு பாட்டிலில் அடைக்கலாம்!!
- உலகை அசர வைத்த அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்…
- சீனாவில் பரவும் புதிய வகை பறவை காய்ச்சல்: மற்ற நாடுகளுக்கும் பரவுமா?
- ரஷ்யாவிலிருந்து புறப்பட்டது 56.6 டன் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்! – இந்தியா வருகிறது!
- ரஷ்யாவிலிருந்து புறப்பட்டது 56.6 டன் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்! – இந்தியா வருகிறது!
தொடங்கியது 3 வது கொரொனா அலை... பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் 3 வது கொரோனா அலை தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பேராசிரியர் ஒருவர் இங்கிலாந்து தலைநகர் பிரிட்டனில் கொரொனா தொற்று 3 வது அலை பரவ தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார்.
மேலும், பிரிட்டனில் மட்டும் கடந்த 5 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக் காணப்படுவதாகவும், இவ்வாறு தொடங்கியுள்ள அனைத்து அலைகளும் குறைந்த எண்ணிகைக்கையில் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் இங்கிலாந்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
அடுத்த கட்டுரையில்
