1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Russia delete other countries flag except india in rocket

ரஷ்ய ராக்கெட்டில் இந்திய கொடி தவிர அனைத்து நாட்டின் கொடிகளும் அழிப்பு!

ரஷ்யா
ரஷ்ய ராக்கெட்டில் இந்திய கொடி தவிர அனைத்து நாட்டின் கொடிகளும் அழிப்பு!
ரஷ்யா விரைவில் அனுப்பவுள்ள ராக்கெட்டில் இந்திய கொடி தவிர மற்ற அனைத்து நாட்டு கொடிகளையும் அழிக்கப்படும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கு எதிராக கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துமே ஒன்று கூடியுள்ளன
 
இந்த நிலையில் ரஷ்யா விரைவில் அனுப்ப இருக்கும் தனது ராக்கெட்டில் ஒட்டப்பட்டுள்ள மற்ற நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் ஜப்பான் கொடிகளை அழித்து விட்டது 
 
ஆனால் இந்தியாவின் கொடியை மட்டும் அழிக்காமல் விட்டுள்ளது இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
அடுத்த கட்டுரையில்
விற்பனைக்கு வந்த ரியல்மி நார்சோ 50: எங்கு வாங்கலாம்?