திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (20:08 IST)

ரூ. 51 லட்சத்திற்கு ஏலம் போன ’’ மைக்ரோ பேக் ’’

louis vuitton
இந்த  உலகில் நாள் தோறும் பல வேடிக்கையான, வினோதமான மற்றும் ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் நடந்த வண்ணமிருக்கின்றன.

அந்த வகையில், நம் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கல் உப்பைவிட சிறிய அளவில் உள்ள 0.03 அங்குலத்திற்கும் குறைவான அளவில் ஒரு கைப் பையை லூயி வுட்டான் என்ற லக்சரி பிராண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மைக்ரோ கைப் பை ஆன்லைன் ஏலத்தில் விட்டனர். இது, ரூ.51 லட்சத்திற்கு ஏலம் பொஅனது.

இந்த மைக்ரோ கைப்பை ஏலம் எடுத்தவர் எளித்ல் காண ஏதுவாக ஒரு மைக்ரோஸ்கோப்பையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.