1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Relations with dead body for two weeks

சடலத்துடன் 2 வாரங்கள் வாழ்ந்த உறவினர்கள்!!

சடலம்
வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டாக்டர். யாஷ்விர் சூட். 


 
 
டெல்லியில் அணு விஞ்ஞானியான இவர் அங்குள்ள அரசு குடியிருப்பில் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். 
 
இவருக்கு மனநலம் சரியில்லாதவராய் இருந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 
 
இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்த போது யாஷ்வீர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
 
இதுகுறித்து நடத்திய விசாரணையில், யாஷ்வீர் 2 வாரங்களுக்கு முன்பே இறந்த உண்மை தெரியவந்தது. அதனை வெளியே கூறாமல் அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருந்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்; அதிரடியாக களமிறங்கிய தமிழிசை