1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Prime Minister wins for the 3rd time

பிரதமர் 3 வது முறை வெற்றி

ஹஸ்டின் ட்ரூடோ சாதனை
கனடா நாட்டு அதிபர் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக வென்று பிரதமர் ஹஸ்டின் ட்ரூடோ சாதனை படைத்துள்ளார்.

கனடா நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜஸ்டிஷ் ட்ரூடோ தலைமையிலான பிபரல் கட்சி வெற்றி பெற்றது. தற்போது அவரது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அவர் ஆட்சி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அந்நாட்டில் மொத்தம் 338 இடங்களில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவைப்படும் நிலைய்ல் லிபரல் கட்சி 157 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
உள்ளாட்சி தேர்தல்: நாளை வேட்புமனுதாக்கல் கடைசி நாள்!