ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (23:41 IST)

சூப்பர் ஸ்டாரின் சம்பளம் விவரம்!

இந்தி சூப்பர் ஸ்டார் சல்மானின் னின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டைகர், வாண்டட், வீர், சுல்தான் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் சல்மான் கான். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சல்மான் ஒரு படத்தில் வாங்கும் சம்பளம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு வாங்கும் சம்ப்ளம்  குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான்கான் ஒரு படத்தில் நடிக்க ரூ.50 கோடி மற்றும் வசூலில் பங்கு வாங்குவதாகவும், இந்தியில் 15  வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  மொத்தம் 14 வாரங்களுக்கு மட்டும் அவருக்கு ரூ.350 கோடி சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.