தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அண்ணாமலை போட்டியா?
- கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்: என்ன காரணம்?
- ’ஓ.பி.எஸ்-ஐ நீக்குவீங்களா இல்லையா?’ – சபாநாயகரை சந்திக்கும் எடப்பாடியார்!
- நாங்க முதல்வர் பேச்சை கேட்க வரலை.. ஆளுநர் உரை கேக்கதான் வந்தோம்! – எடப்பாடி பழனிசாமி!
ஒரே நாடு, ஒரே தேர்தல் - ஆதரவளித்த இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் தரப்பு கருத்து!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்ததற்கு ஓபிஎஸ் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமா என்பது தெரியவில்லை என தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தங்களது தரப்பு கருத்துகளையும் விரைவில் தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்க கூறினார்
மேலும் பஞ்சாயத்து ராஜ் வரை இது குறித்து கருத்து கேட்க வேண்டும் என்றும் அனைத்தையும் கேட்டு நிறைவேறுவதற்குள் தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தலை வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஜெயக்குமார் இது குறித்து கூறிய போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சாத்தியமோ அன்றுதான் உண்மையான பொங்கல் என்று கூறினார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
