தொடர்புடைய செய்திகள்
- காலிறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கிடைக்குமா?
- 2வது சுற்றிலும் வெற்றி: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வாரா பிவி சிந்து?
- டோக்கியோ நகரத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
- 51 வயதிலும் முரட்டு சிங்கிள்; சுயஇன்பமே வாழ்க்கை! – மயிரைழையில் தப்பித்த ஜப்பானியர்!
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; தங்கம் வெல்வாரா பி.வி.சிந்து?! – முதல் சுற்றில் வெற்றி!
ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி
காலிறுதியில் பிவி.சிந்து, சதீஸ்குமார் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியா சார்லில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.
இந்நிலையில் இந்தியா சார்லில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.
இந்நிலையில், இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளி ஒற்றையர் பிரிவில் , ஜே பிரிவில் இடம்பெற்று, முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று, தனது 3 வது போட்டியில் டென்மார்க்கின் பிலிச்பெல்ட்டை எதிர்கொண்டார்.இதில் பிவி.சிந்து 21-15-,21-13 என்ற நேர்செட்கணக்கில் வெற்றிபெற்றார். அடுத்து காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யமசூச்சியுடன் மோதவுள்ளார்.
மேலும், வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் அதானுதாஸ் , சீன வீரர்செங் டெங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
